நாட்டின் வளங்களை திருடி தின்ற திமுக இப்பொது மனிதனின் உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்து விட்டார்கள் @mkstalin ஸ்டாலின் அவர்கள் பாக்கவில்லையா இல்லை பார்த்து பார்க்காமல் இருப்பது போல் நடிக்கிறாரா🤧🤧 #DMKFailsTN

Nov 9, 2025 · 2:58 PM UTC

பங்கு கிடைத்திருக்கும்.அதான் கண்டுக் கொள்வதில்லை என்று நினைக்கிறேன் சகோ. எப்படியும் 2026_ல் தளபதி தான் முதலமைச்சர் 💯என்று தெரிந்துவிட்டது அல்லவா! அதான் எவ்வளவுக்கு எவ்வளவு ஊழல் செய்து பணம் சேமிக்கனுமோ சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று மக்களின் அடிப்படியிலே கை வைத்துவிட்டார்கள்
1