⚡⚡Breaking⚡⚡
ஆதவ் அர்ஜினாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சார்பில்
புகார் மனு வழங்கப்பட்டது...
@CMOTamilnadu@Udhaystalin@tnpoliceoffl
பதினஞ்சு வருட கட்சியான நாதக Vs ஒன்றரை வருட கட்சியான தவெக..
நாதகவுக்கும் தவெகவுக்கும் கட்டமைப்பில் என்ன வித்தியாசம் என்பதற்கு இந்த புகைப்படமே மிகச்சிறந்த உதாரணமாகும்👇
தங்கள் கட்சியின் சார்பாக பதினஞ்சு வருசம் கழிச்சு அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த நிர்வாகிகள் கலந்துகொண்ட மாநில நிர்வாகக்குழுவில் சீமானுக்கு கூடியவர்களின் எண்ணிக்கை.. சமீபத்தில் தவெக நடத்திய மாநில வழக்கறிஞர்கள் நிர்வாகக்குழுவில் கூடியவர்களின் எண்ணிக்கையில் பாதிகூட இல்லை.. 😇
#தவெக புதுக்கட்சி.. அவங்க கட்சிக்கு கட்டமைப்பு இல்லை.. அவங்களுக்கு கூடுற கூட்டம் ரசிகர்கள்.. அவங்களை அரசியல்மயப்படுத்தல.. அப்படி.. இப்படின்னு.. தினந்தோறும் ஒப்பாரி வைக்கும் நாதக பேக் ஐடி பாசறை அப்ரன்டீசுகள்.. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு.. குணமாகி.. ஒரிஜனல் ஐடியில் வந்து கம்ன்னு களமாட இப்போவே வாழ்த்துகளை பகிர்கின்றோம் 😅🙌
#தமிழகவெற்றிக்கழகம்#நாம்தமிழர்கட்சி#தவெக#TVKVijay#TVKForTN#DMKFailsTN
♥️🖤: எங்க 75 வருஷ கட்சியை எவனாலும் அசைக்க முடியாது 2026ல நாங்க தான் ஜெயிப்போ.
Me: மக்கள் சக்திக்கு முன்னாடி அசச்சி பாக்குறது என்ன! அந்த ஆணி வேரையே பிச்சு எரிய முடியும் 💯 2026ல பார்க்க தானடா போறீங்க 💪🏼
#TVK🥇 @TVKVijayHQ 👑
வெற்று விளம்பர மாடல் அரசின் மீது மக்களின் நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது என்பதை 2026 தேர்தலில் மக்கள் நிச்சயமாக @mkstalin அவர்களுக்கு புரியவைப்பார்கள்!