நாங்க பயந்துட்டோம் போய் சொல்லிடுங்கண்ணா 😂😂
மவனே இனி அடிக்குற அடியுல virtual warriors வந்து கெஞ்சனும். கெஞ்சி அழுகனும். அழுவீங்க.
முதன்முதலில், நீங்க அரசியல் வந்தப்போ உங்களுக்கு மிக ஆதரவாக நின்றதும் இந்த ஐடி தான். இனி மிக மிக கடுமையாக விமர்சிக்க போறதும் இந்த ஐடி தான்🙌