இதுவே இந்த பக்கம் நடந்தால் தனிப்பட்ட வாழ்க்கைனு மாத்தி கட்டுரை எழுதுவாங்க. அவங்களா குறை சொல்ற வரை நீங்க வருத்தப்பட எந்தத் தேவையும் இல்லை. ஒரு வேளை அப்பா கம்பெனியை பையனுக்கு கை மாத்தி விடுற மாதிரி இருந்தால் கூடவே இருந்து பார்த்துக்க வேண்டிய தேவை இருந்துருக்கலாம்...
நம்மளோட பையன் வளர்ந்து முதல் வேலைக்கு போறப்ப அவன ஆசிர்வாதம் பண்ணுவோம்.அதுவும் நம்ம துறைலயே வேலைக்கு வந்தா வாழ்த்துவோம்.ஜேசன் சஞ்சய் இயக்குனரா அறிமுகமாகுற படத்துக்கு அப்பாவா கேரியரோட உச்சத்துல இருக்குற நடிகர் ஒரு க்ளாப் அடிச்சு துவக்கி வைக்கலாம்.ஆனா பூஜைக்கு கூட போகல.வாழ்த்தி ஒரு டிவீட் போடல.தன் பினாமிலயே நிறைய தயாரிப்பு நிறுவனம் வச்சு தன் படத்தை தயாரித்து கொண்டாலும் மகன் அம்மாவின் உறவினராக லைகா மூலமே வாய்ப்பை பெற்றிருக்கிறார்.மகனுக்கும் அப்பாவுக்கும் பேச்சுவார்த்தையே இல்லை.மனைவி மகளுடனும் தொடர்பு இல்லை.இவர்கள் விஜயை விட்டு போக காரணம் என்னவாக இருக்கும்?கட்சி மீட்டிங்கில் அம்மா அப்பாவை பேருக்கு உக்கார வைக்கிறாரே தவிர அவர்கள் வீடு கிரஹபிரவேசத்துக்கும் செல்லவில்லை.ஆனால் தனி விமானத்தில் கோவா பறக்கிறார்.நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பெற்ற மகனுக்கு கொடுக்கவில்லை.மகனும் அப்பா பேரை கேட்டாலே கடுப்பாகிறான்.இப்படி வீட்டில் சுவத்தை பார்த்தே உக்கார்ந்திருக்கும் ஒரு கேரக்டர்..வெளிய வர இட்டுனு வந்து இட்டுனு போக கஷ்டப்படுற கேரக்டர், குடும்பத்தையே பார்க்க முடியாத கேரக்டர் மக்களுக்கு நல்லது செய்வார் என்று தற்குறிகள் நம்பிக்கொண்டுள்ளார்கள்.