24x7 hyper-local gateway to Tamil News, politics, culture and cinema. Breaking updates, original analysis and exclusive interviews. #TamilNadu #Kollywood #live
தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய கார் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் திமுகவின் மழைக்குத் தயார் என்ற கூற்று கடுமையான யதார்த்தத்தை எதிர்கொள்கிறது.
விஜய், தனியாக எப்படி திமுகவை வீழ்த்த முடியும்? தவெக தலைவர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி.
தந்தை மகன் இடையே நடக்கும் விவகாரத்தில் மற்றவர்களை குறை கூறுவது சரியல்ல என அன்புமணிக்கு ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி திமுக பெண் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்தது.
ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்ஐஆர் குறித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நா ளை கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம் இருக்கிறது அதன் பிறகு பாருங்கள்.
நடிகை அமலா பால் ஷார்ட் உடையில்.. கவர்ச்சியூட்டும் அழகில் இருக்கும் புகைப்படங்கள் இதோ.
பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு பேருந்தில் பயணிகளிடம் அடாவடி செய்த நடத்துனர் சஸ்பெண்ட்
விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் மகா காலேஸ்வரர் கோவிலில் திடீர் விசிட் அடித்துள்ளனர்.
சில ஆம்னி பேருந்து சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்துக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி அலிபிரியில் அசைவ உணவு சாப்பிட்ட ஒப்பந்த ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
நடிகை கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மியான்மரில் இருந்து மலேஷியா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில்100 பேர் மாயமாகினர். இதுவரை மியான்மர் குடியேறிகள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
நடிகர் விஜய் வர்மா நீங்காத மன அழுத்தத்தில் இருந்த பொழுது அவருக்கு பக்கபலமாக இருந்தது இவர் தான் என கூறியிருக்கிறார்.
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேர் கரூரில் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.