Antha manusan ATBB kuduthu 10 years aavuthu, ipovum alukuranunga na apo viluntha adi epdi nu nenaichu pathukonga
பள்ளி பருவத்துல இருந்தே சூர்யாவ மட்டும் தான் பிடிக்காது...அதாவது சோசியல் மீடியாவெல்லாம் நான் வர்றதுக்கு முன்னாடி...இங்க வந்து தான் தெரியும் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டையே..என் தலைவன தப்பா பேசிட்டான்ற ஈகோவுல சண்ட போட்டதுதானே தவிர அஜித் மேல தனிப்பட்ட வெறுப்பெல்லாம் கிடையாது.