cryptokik retweeted
Surely can say no Indian Star ever had this kind of goodwill n following 🙏🙏 3 generations from the same family likes @TVKVijayHQ 😍😍 He is irreplaceable in Cinema 🙏 Ending 3 decades of unprecedented love n affection with #JanaNayagan 💔
cryptokik retweeted
வரலாறு திரும்புகிறது❤️❤️ #ThalapathyKacheri #JanaNayagan
cryptokik retweeted
Get ready to witness the power of Thalapathy in politics too! It's TVK+ 😉
cryptokik retweeted
வணக்கம் @KN_NEHRU அமைச்சரே .... திருப்பதியில் இருந்து வந்த தகவல் 😅. ED சொன்ன ஊழல் தொகையை கணக்கிடும் போது திருப்பதிக்கு நீங்கள் கொடுத்தது கொஞ்சம் 😂கம்மிதான். பார்த்து செய்யுங்கள் அமைச்சரே!
cryptokik retweeted
ஆண் நண்பரை விரட்டிவிட்டு மாணவியிடம் அத்துமீறிய காக்கி... கோவை மாதிரியே குற்றச்சம்பவம்! #Viluppuram | #SchoolStudent | #Police | #Arrest | #PolimerNews
என்னங்க அபினேஷ் இது
2
37
158
0
cryptokik retweeted
cryptokik retweeted
Let's Trigger Some Of Our Side Kothadimai's !!
cryptokik retweeted
காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் திருச்சியில் முகாமிட்டிருக்கிறார். அதே திருச்சியில், இன்று காலை, காவலர் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியிலேயே, ஒரு கொடூரமான படுகொலை பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது. இது ஏதோ சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து செல்லக்கூடிய செய்தி அல்ல. இது, குற்றவாளிகளின் துணிச்சலின் உச்சம். "காவல்துறையினரின் இருப்பிடத்திலேயே எங்களால் எதையும் செய்ய முடியும், எங்களைக் கேட்க ஆளில்லை" என்று குற்றவாளிகள் அரசுக்குச் சவால் விடுக்கும் செயல். வெற்று அறிக்கைகளையும், விழாக்கள் நடத்துவதையும் விடுத்து, மக்களின் அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தமிழகம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவருவதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. #DMKFails
cryptokik retweeted
டாஸ்மாக்க்கு போக கவர்மெண்ட் பஸ் Rent பண்ணலாமாம்.. 2026-கான புதிய வாக்குறுதி திட்டம் போல..
Rental bill ketta stalin banglore ku oduna maari odiruvanunga 😂😂
5
77
cryptokik retweeted
The board at Thirumala Thirupathi says that DMK minister K.N. Nehru has donated 4400000 to the Thirupathi temple . @youturn_in please verify this ..
cryptokik retweeted
SIR பணிகளில் முறைகேடு செய்யும் திமுக IT wing ??😡 @DMKITwing
கட்டுமரம் வாரானே....😁😁😁 Vib ஏத்த போறானே.... 💥💥💥 #ThalapathyKacheri
🤦👎SIR பணிகளில் முறைகேடு சிக்கிய திமுக ஐ.டிவிங்? SIR திமுக எதிர்ப்பது போல நாடகமாடி விட்டு திமுக காலத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள்
ஓஹோ இதான் சுயமரியாதையா?? 🐣🐣🐣
Replying to @Karthickrames1
அரசியல் கட்சியில சுயமரியாதை உள்ள கட்சி DMK இது கூட தெரியாத தற்குறி நீ
4
529
3
1,438
0
cryptokik retweeted
@KanimozhiDMK Madam, As you know, this is not an isolated incident. With rising alcohol addiction and disturbing crimes across Tamil Nadu, including the recent Coimbatore case, our state is facing a serious social and moral crisis. While the government continues to promote liquor sales, the real damage is happening in our homes, on our streets, and in people’s minds. Shooting people, breaking their hands, or trying to teach a lesson will not solve the root cause. These harsh actions may appear as justice, but they only hide the deeper problem. We need a high level expert committee to study why alcohol abuse and crime are increasing socially, economically, and psychologically. The real solution lies in awareness, rehabilitation, community reform, and stronger family systems. It is time for the Tamil Nadu government to focus on prevention, not just punishment. A healthy society is built through understanding and reform, not fear. We have been repeatedly asking your Chief Minister brother to address the core issues. What is stopping you from meeting him directly and sharing your honest recommendations? Your father was known for being approachable even in his later years. That spirit of connection and responsibility is what Tamil Nadu needs again.
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தை தாக்கிய இளைஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்ட காவல்துறை. #Mayiladuthurai | #School | #Bus | #Attack | #Police
2
9
1
72
cryptokik retweeted
🖤♥️ சின்னதத்தி எனக்கு இதே மாதிரி ஒரு frame வை.. @Udhaystalin தன்னை பளு த்தியாக நினைத்த தருணம்..
🚨#Incompetent DMK Govt🚨 நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்த‌து இலங்கை கடற்படை😡 @mkstalin @ARROffice உங்களால தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியாவில்லை😡😡 இதுல தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேனு Tag 🤦🤦🤦 #DMKDestroyedTN #DMKFailsTN
cryptokik retweeted
நெல்மணிகள் வீணாகவில்லை என வசனம் பேசிய குறுகிய மனம் படைத்த முதல்வர் @mkstalin இப்போதும் அதே தான் சொல்வாரா? டெல்டாக்காரன்னு சொல்ல வெட்கமாயில்லையா? #திருட்டு_திமுக
1
88
1
124