சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை மங்களகரமான தருணத்தில், அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! சரஸ்வதி தேவி நம் மனதை அறிவாற்றலாலும் ஞானத்தாலும் ஒளிரச் செய்யட்டும், அறியாமையைப் போக்கி, கருணையுணர்வையும் நேர்மையையும் நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் வளர்த்தெடுக்கட்டும். ஆயுத பூஜையின் நோக்கமான நமது படைப்பாற்றல் திறன்கள் மற்றும் மனஉறுதி ஒன்றுபட்டு, புதுமையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த பாரதம் 2047 - இல் உருவாகட்டும்.