காரைக்கால் மட்டன் மந்தி
சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் மந்தி என்ற பெயரில் கண்ட கருமாந்திரங்களையும் சந்தித்த பாவம் தீரவேண்டுமென்றால், உண்மையான மந்தியின் கொழுப்பேற்றம் செய்யப்பட்ட உன்னதமான சுவையை அதன் ரசனையான தொடுகைகள் சகிதம் அறியவேண்டுமென்றால், விஜயம் செய்யவேண்டிய புண்ணியபூமி!