இன்றைய அரசியல் கால கட்டத்தில் ஆண்ட, ஆளும் கட்சிகள் பணம் கொடுக்காமல் கூட்டம் கூட்டும் நிலையில் இல்லை! குறிப்பாக 75 ஆண்டுகால ஆலமரம் என மார்தட்டிக்கொள்ளும்
@arivalayam 200 ரூபாய், பிரியாணி, கூடவே சாராய பாட்டில் கொடுத்து தான் கூட்டத்தை கூட்டிக்கொண்டு இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தை தவிர தன்னெழுச்சியாக கூட்டம் கூடும் நிலை மற்ற கட்சிகளுக்கு இல்லை என்பதே நிதர்சனம்.
@Udhaystalin போன்ற அரசியல் தெளிவில்லாத, மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத ஒரு துணை முதல்வருக்கு பணம் கொடுத்து கூப்பிட்டாலும் அவரோடு நடித்த துணை நடிகரின் அளவு கூட கூட்டம் சேராது என்று திமுகவினருக்கே தெரியும். இந்த உண்மை தெரிந்ததால் தான் வயிற்றெரிச்சலிலில் கூட்டம் கூடுவதை பற்றியெல்லாம் பட்டத்து இளவரசர் பேசி வருகிறார்.
உங்க தந்தை
@mkstalin எமர்ஜென்சி பார்த்தவர் சரி இருக்கட்டும், நீங்கள் இன்ஸ்டாகிராமில் எதை பார்க்கிறீர்கள்? நாய்கள் கூட போட்டோ போடுவது எல்லாம் அரசியல்வாதி செய்யும் வேலை என்று நினைக்கும் அட்டைக்கத்தி தான் நீங்கள்!
ராஜராஜ சோழன் இருக்கும் போது பெருமை பெற்ற ராஜேந்திர சோழன் போல தான் நீங்கள் என பிறர் கூறும் கனவுக் கதைகளை நம்பி, மனக் கோட்டை கட்டி வாழாதீங்க உதய் சார். மக்கள் மனம் எனும் கோட்டையில் அரியணையில் அமர்ந்திருப்பவர் எங்கள் தளபதி!
வீணாக கனவு காணாமல் ஒழுங்காக இன்ஸ்டாகிராம் பார்த்துவிட்டு உறங்குங்கள் சார்.
#தமிழகவெற்றிக்கழகம்