😂😂😂 பெரியார்,அம்பேத்கார், காரல் மார்ஸ் பத்தி 4 வார்த்தை பேச சொன்ன இன்னும் சூப்பரா இருக்கும்.
இவுங்க 3 பேரையும் பத்தி படிக்காத நாலதான் இவனுங்க இந்த கட்சில இருக்கானுங்க. படிச்சுட்டா சிந்திக்க ஆராமிச்சுருவானுங்க 🤣🤣
கச்சேரி பாட்ட பாத்துட்டு விஜய் கேட்ட கேள்விதான் இது 😂