இது ஒரு அபத்தமான வாதம்.
என்னுடைய தலைவர் பெரியார் தான்.
நான் மரியாதை வைத்திருக்கும் மனிதர் அறிஞர் அண்ணா.
அறிஞர் அண்ணா காலத்தில் அவர் நடந்தது அவர் எழுதியதை சொன்னாலே அறிஞர் அண்ணாவுக்கு எதிராக சொன்னேன் என்று நினைப்பதே முதலில் தவறு. அறிஞர் அண்ணாவை மற்றவரோடு ஒப்பிடுகிறேன் என்று சொல்வதே தவறானது
ஒரு அரசியல்வாதி அறிஞர் அண்ணாவும் தனது வாழ்க்கையில் இதெல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்.
அதெல்லாம் வரலாறு. வரலாற்றை சொல்வது எப்போதும் தவறாகாது.
தி.மு.க - காரன் போல் ஆபாசமாக பேசிக் கொண்டு திரிவது தான் கேவலம் , அசிங்கம் .
பண்பாளரை தற்குறி தவெக்கன்ஸோடுஸ ஒப்பிடுவதே தவறு.கிஜெய் நடத்துவது தரங்கெட்ட அரசியல். சினிமா மாயையை விரைவில் ஒழிப்போம்